TAGS: சிவனா? விஷ்ணுவா?

Published on Mar 24, 2013
யாருடைய கடவுள் உயர்ந்தவர் என்ற கேள்வி நம்மிடையே எப்போதும் வந்துகொண்டேதான் உள்ளது. பாரதக் கலாச்சாரத்திலோ சைவமா? வைணவமா? என்று பலப் போர்கள் கூட நிகழ்ந்துள்ளன. இதற்கு, ஒரு ஞானியின் பதில் என்னவாக இருக்கும்?! ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு ஜகி வாசுதேவ் கூறுவதை வீடியோவில் பார்க்கலாம்…

google_plusflickrgoogle_plusflickr

Facebooktwittergoogle_plusFacebooktwittergoogle_plus
Author