“கிரகணம் பிடிச்சிருக்கு. இப்ப சாப்பிடக் கூடாதுய்யா..! கிரகணம் முடிஞ்ச பிறகு சாப்பிடு.” என நமக்கு அறிவுறுத்திய பாட்டியை, நமது தர்க்க அறிவு கேலி செய்தது. இந்த வீடியோவில், கிரகணம் பற்றிய கேள்விக்கு, ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு கூறும் இந்த பதில், நமது தர்க்க அறிவை தகர்த்து, உண்மையை உணர்த்துகிறது.

google_plusflickrgoogle_plusflickr

Facebooktwittergoogle_plusFacebooktwittergoogle_plus
Author